Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

இழக்காதே! பங்கு சந்தை: படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் / Izhakkathey!

Rs. 2,790.00

or 3 installments of Rs.930.00 with

செல்லமுத்து குப்புசாமி 

 

பங்கு சந்தை படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட.

 

அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது.

Out of stock

Notify me when stock available

About the Author

அமெரிக்காவில் பணிபுரியும் செல்லமுத்து குப்புசாமி ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. மென்பொருள் பொறியாளர். பங்குச்சந்தை முதலீடு குறித்து
‘நாணயம் விகடன்’ இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
பங்கு வணிகம் குறித்த இவரது வலைப்பதிவான http:// panguvanigam.blogspot.com.  தமிழ் இணைய உலகில் மிகவும் பிரபலம்.

 

Book Specifications

Binding: Paperback

Pages: 340

Published Year: 2014

Publisher: எதிர் வெளியீடு

ISBN: 978-9384646677

Reviews

There are no reviews yet.

Be the first to review “இழக்காதே! பங்கு சந்தை: படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் / Izhakkathey!”

Your email address will not be published. Required fields are marked *